சினிமா2 வருடங்கள் ago
இந்த பொறந்தநாளைக்கும் பிரசாந்தின் ‘அந்தகன்’ வெளியாகலையே.. என்ன விஷயம்?
டாப் ஸ்டார் என ரசிகர்களால் அழைக்கப்படும் நடிகர் பிரசாந்த் இன்று தனது 50வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். கடந்த 2018ம் ஆண்டு பாலிவுட்டில் ஆயுஷ்மான் குரானா மற்றும் தபு நடிப்பில் வெளியான அந்தாதுன் திரைப்படம் மிகப்பெரிய...