விக்ரமன் இயக்கிய ’வானத்தைப்போல’ என்ற திரைப்படத்தில் இடம்பெற்ற ஒரு கேரக்டர் கூட நெகட்டிவாக இருக்காது என்பதும் அனைவரும் நல்லவர்களாக இருப்பார்கள் என்பதும் அதனால் ’எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை’ என்ற பாடல் மிகப்பெரிய அளவில்...
பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்த பலர் தற்போது வெள்ளித்திரையிலும் ஜொலித்து வரும் நிலையில் கடந்த பிக்பாஸ் சீசனில் போட்டியாளராக கலந்து கொண்ட அனிதா சம்பத் தற்போது ஒரு திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பிக்...
பிக்பாஸ் வீட்டில் சூப்பர் ஹிட்டான பாடல் ஒன்றை நடிகரும் இசையமைப்பாளருமான ஜிவி பிரகாஷ் வெளியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் முகின் என்பதும் அவர் நடித்துவரும் திரைப்படங்களில் ஒன்று ’வேலன்’...
ரெட்டை ரோஜா, சரவணன் மீனாக்ஷி உள்ளிட்ட சில சின்னத்திரை சீரியல்களில் நடித்து வந்தவர் ஷிவானி நாராயணன். இன்ஸ்டாகிராம் மற்றும் டிவிட்டர் பக்கங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கினார். இதன் காரணமாக...
பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்று நாமினேஷன் படலம் நடைபெற்ற நிலையில் இந்த நாமினேஷனில் மொத்தம் 7 பேர் சிக்கியுள்ளனர். கடந்த வாரம் தாமரை மற்றும் நிரூப் ஆகியோரிடம் கடுமையான வாக்குவாதம் செய்து பார்வையாளர்களை கடுப்பேற்றிய பிரியங்கா இந்த...
பிக்பாஸ் நிகழ்ச்சியில் நாமினேஷனில் இருந்து தப்பிக்க நிருப் தனது காயினை பயன்படுத்திய நிலையில் அதிலும் பிக்பாஸ் ஒரு டுவிஸ்ட் வைத்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கிய ஒரு சில வாரத்தில் 5...
பிக்பாஸ் ஜூலிக்கு ஏற்கனவே இரண்டு காதலர்கள் இருப்பதாக கூறப்பட்ட நிலையில் தற்போது மூன்றாவது காதலர் ஒருவர் இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் புகழ்பெற்ற ஜூலி கடந்த சில...
ஒரு வார இடைவெளிக்கு பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் மீண்டும் கமல்ஹாசன் கலந்து கொண்டதன் புரமோ வீடியோ சற்றுமுன் வெளியாகியுள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது. உலக நாயகன் கமல்ஹாசன் அவர்கள் சமீபத்தில்...
பிக்பாஸ் நிகழ்ச்சியில் நாளைய தின நிகழ்ச்சியில் கமல்ஹாசன் மீண்டும் வருவதாக தகவல் வெளிவந்துள்ளதை அடுத்து ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். உலகநாயகன் கமல்ஹாசன் அவர்கள் கடந்த 60 நாட்களாக பிக்பாஸ் நிகழ்ச்சியை நடத்தி வந்தார் என்பதும்...
விஜய் தொலைக்காட்சியில் நடிகரும்ம் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் கலந்துகொண்டு பிரபலமானவர் லாஸ்லியா. இவர் இலங்கையில் செய்தி வாசிப்பாளராக பணிபுரிந்து வந்தார். பிக்பாஸ் மூலம்...
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்றைய முதல் புரமோவில் ‘சைலன்ஸ்’ என ஆவேசமாக சஞ்சீவ் கத்தும் காட்சி போட்டியாளர்களுக்கு மட்டுமன்றி பார்வையாளருக்கும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது 60வது நாளை எட்டியுள்ளது என்பதும் இந்த...
கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் கமல்ஹாசன் சிகிச்சை பெற்று வரும் நிலையில் மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பை அடுத்து கமல்ஹாசன் இந்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியை நடத்த வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது கடந்த 22ஆம் தேதி கமலஹாசன்...
பிக்பாஸ் நிகழ்ச்சி நேற்று முதல் முறையாக ரம்யாகிருஷ்ணன் தொகுத்து வழங்கிய நிலையில் முதல் நாளே அவர் சிபியை வறுத்தெடுத்த நிகழ்வு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த ஐம்பது நாட்களுக்கும் மேலாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும்...
பிக்பாஸ் வீட்டில் ஏற்கனவே இந்த வாரம் அமீர் என்ற டான்ஸ் மாஸ்டர் வைல்ட்கார்டு போட்டியாளராக உள்ளே நுழைந்தார் என்பதை பார்த்தோம். இந்த நிலையில் சற்று முன்னர் தளபதி விஜய்யின் நெருங்கிய நண்பர்களில் ஒருவர் வைல்ட்கார்டு போட்டியாளராக...
கடந்த நான்கு ஆண்டுகளாக பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய உலகநாயகன் நடிகர் கமல்ஹாசன் ஐந்தாவது சீசனையும் தொகுத்து வழங்கி வருகிறார் என்பதும் இந்த சீசன் 50 நாட்களை கடந்து தற்போது விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது என்பதும்...