சினிமா செய்திகள்4 வருடங்கள் ago
த்ரிஷாவை ரிஜக்ட் செய்த ஷங்கர்: எந்த படத்தில் தெரியுமா?
இயக்குனர் ஷங்கர் தனது ‘பாய்ஸ்’ திரைப்படத்தில் த்ரிஷாவை நடிக்க வைக்க இருந்த நிலையில் அவரை ரிஜெக்ட் செய்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது. பாய்ஸ் என்ற திரைப்படத்தை ஷங்கர் இயக்கிய போது ஹீரோயின் கேரக்டருக்கு நாயகி தேடும்...