வேலைவாய்ப்பு5 வருடங்கள் ago
கல்பாக்கம் பாபா அணுசக்தி ஆராய்ச்சி மையத்தில் வேலை!
தமிழகத்தின் காஞ்சிபுரம் மாவட்டம் கல்பாக்கம் பாபா அணுசக்தி ஆராய்ச்சி மையம் மற்றும் நியூக்ளியர் மறுசுழற்சி வாரியத்தில் நிரப்பப்பட உள்ள காலியிடங்கள் 47. இதில் பல்வேறு வேலைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள். மொத்த காலியிடங்கள்: 47...