தமிழ்நாடு3 வருடங்கள் ago
தமிழக ரேசன் கடைகளுக்கு 12 நாட்கள் விடுமுறை:
ஒவ்வொரு ஆண்டும் வார விடுமுறை ஞாயிற்றுக்கிழமை தவிர அரசு விடுமுறை நாட்களிலும் ரேஷன் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்படும் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் வரும் 2022ஆம் ஆண்டில் அரசு விடுமுறை நாட்களில் ரேஷன் கடைகள் விடுமுறை...