தமிழ்நாடு3 வருடங்கள் ago
பங்குனி உத்திரம்: நாளை மறுநாள் அரசு விடுமுறை!
பங்குனி உத்தரம் திருவிழாவையொட்டி நாளை ஒரு மாவட்டத்தில் மட்டும் அரசு விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் பங்குனி உத்திரத் திருவிழாவை இந்துக்கள் மிகவும் சிறப்பாக கொண்டாடுவார்கள் என்பதும் அன்றைய தினம் கோயிலுக்குச் சென்று வழிபடுவார்கள்...