சினிமா செய்திகள்4 வருடங்கள் ago
நீர் சறுக்கு விளையாட்டில் முதலிடம் பெற்று அசத்திய தமிழ் நடிகை!
தமிழ் திரை உலகில் உள்ள சில நடிகர் நடிகைகள் நடிப்பில் மட்டுமின்றி மற்ற துறைகளிலும் ஈடுபட்டு வருகிறார்கள் என்பது தெரிந்ததே. குறிப்பாக அஜித் துப்பாக்கி சுடும் துறையிலும் ஈடுபட்டு அதிலும் தங்கம் மற்றும் வெள்ளி பதக்கங்களை...