வீடியோ3 வருடங்கள் ago
வலிமை ‘நாங்க வேற மாறி’ பாடல் லிரிக் வீடியோ!
நடிகர் அஜித் குமார் நடிப்பில் கடந்த 2 ஆண்டுகளாகத் தயாராகி வரும் திரைப்படம் வலிமை. நேர்கொண்ட பார்வை படத்தைத் தொடர்ந்து எச்.வினோத் இயக்கத்தில் அஜித் வலிமை படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் அப்டேட் குறித்து...