சினிமா2 வருடங்கள் ago
இரட்டை பிள்ளைகளின் பெயரை அறிவித்த நயன்தாரா!
நடிகை நயன்தாரா தன் குழந்தைகளின் பெயர்களை முதல் முறையாகத் தெரிவித்துள்ளார். தமிழில் முன்னணி நடிகையாக வலம் வரக்கூடியவர் நடிகை நயன்தாரா. இவருக்கும் இயக்குநர் விக்னேஷ் சிவனுக்கும் கடந்த ஆண்டு ஜூன் மாதம் சென்னையில் நண்பர்கள், உறவினர்கள்...