கேலரி3 வருடங்கள் ago
படு மோசமான கவர்ச்சியில் அனு இம்மானுவேல்….அதிர்ந்துபோன ரசிகர்கள்…
மிஷ்கின் இயக்கத்தில் விஷால் நடித்த ‘துப்பறிவாளன்’ திரைப்படத்தில் அறிமுகமானர் அனு இம்மானுவேல். அதன்பின், பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த ‘நம்ம வீட்டுப்பிள்ளை’ படத்தில் நடித்தார். தெலுங்கில் ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார். சில மலையாள படங்களிலும் திறமை...