கேலரி3 வருடங்கள் ago
சைடு போஸில் சாச்சிப்புட்டியே!… மனசை கொக்கிப் போட்டு இழுத்த ஷிவானி…
ரெட்டை ரோஜா, சரவணன் மீனாக்ஷி உள்ளிட்ட சில சீரியல்களில் நடித்தவர் ஷிவானி நாராயணன். திடீரென தனது புகைப்படங்களை டிவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கியவர். எனவே, பிக்பாஸ் தமிழ் சீசன்...