தென்னிந்திய நடிகர் சங்கத்தின் நிர்வாகிகளாக தேர்ந்தெடுக்கப்பட்ட நாசர், கார்த்தி மற்றும் பூச்சி முருகன் ஆகியோர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை சற்றுமுன் சந்தித்துள்ளனர் . தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் கடந்த ஆண்டு நடந்த நிலையில்...
உலகநாயகன் நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசனுக்கு புதிய பதவி தேடி வந்துள்ளது. அந்த பதவியில் அவர் விரைவில் பொறுப்பேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடிகர் சங்க தேர்தலில்...
தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்களை நடிகர் சங்க நிர்வாகிகள் சந்தித்தப் புகைப்படம் இணையதளங்களில் வைரலாகி வருகிறது. 2019ஆம் ஆண்டு நடிகர் சங்கத்தின் தேர்தல் நடைபெற்றது என்பதும் நீதிமன்ற வழக்கு காரணமாக இந்த தேர்தலில் பதிவான...
சிறுபிள்ளைத்தனமாக செயல்பட மாட்டோம் என்றும் எடுத்துக்கொண்ட வேலையில் கவனம் செலுத்தப் போகிறோம் என்றும் நடிகர் சங்க தேர்தலில் வெற்றி பெற்ற நாசர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். நேற்று எண்ணப்பட்ட நடிகர் சங்க தேர்தலில் பதிவான வாக்குகளில்...
பதிவான வாக்குகளை விட வாக்குப் பெட்டியில் அதிக வாக்குகள் இருந்ததால் நடிகர் சங்க தேர்தல் வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்பட்டதாக வெளிவந்திருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்திஉள்ளது . தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் கடந்த 2019 ஆம்...
நடிகர் சங்கத் தேர்தல் செல்லாது என தனி நீதிபதி உத்தரவை பிறப்பித்த நிலையில் அந்த உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மேல்முறையீட்டு செய்யப்பட்ட மனுவின் தீர்ப்பு சற்றுமுன் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளால் வழங்கப்பட்டுள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டு...
நடிகர் சங்க தேர்தல் நேற்று சென்னை மயிலாப்பூரில் நடைபெற்றது. மும்பையில் படப்பிடிப்பில் இருப்பதால், நடிகர் ரஜினிகாந்தால் வாக்களிக்க முடியவில்லை. சென்னை மயிலாப்பூரில் உள்ள புனித எப்பாஸ் பள்ளியில் தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் நேற்று நடைபெற்றது....
தென் இந்திய நடிகர் சங்கத்துக்கான தேர்தல் இன்று காலை முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. எம்ஜிஆர் ஜானகி கல்லூரியில் நடிகர் சங்க தேர்தல் நடைபெறும் என்று கூறப்பட்ட நிலையில் சென்னை மயிலாப்பூர் ஆர்கே சாலையில் உள்ள...
விரைவில் வர உள்ள நடிகர் சங்கத் தேர்தலில் விஷால் அணிக்கு எதிராக புதிய அணி ஒன்று களமிறங்க தயாராகி வருகிறது. கடந்த முறை நடிகர் சங்கத் தேர்தலில் சரத்குமார் அணிக்கு எதிராக மல்லுக்கட்டிய விஷால் அணி...
நடிகர்கள் திரைப்படங்களில் நடிக்கும் போது புகைப்பிடிக்கும் காட்சிகளில் நடிப்பதை தடை செய்ய வேண்டும் என்றும் நடிகர் சங்கத் தலைவர் நாசருக்கு மருத்துவர் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சி தலைவரான ராமதாஸ் கடிதம் எழுதியுள்ளார். தமிழக இளைஞர்கள்...