இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகள் சென்னையில் நடைபெற்ற போது ஒரு போட்டியையும் விடாமல் அங்கு வந்த கீர்த்தி சுரேஷ், த்ரிஷா, பிரியங்கா மோகன் என அனைத்து நடிகைகளுடன் செல்ஃபி எடுத்துப் போட்டு சந்தோஷப்பட்ட வந்த காமெடி...
அனிருத் உடன் செல்லம்மா செல்லம்மா, பிரைவேட் பார்ட்டி உள்ளிட்ட பல ஹிட் சாங்குகளை பாடியுள்ள பிரபல பின்னணி பாடகி ஜோனிடா காந்தி ஐபிஎல் இறுதிப்போட்டியின் நிறைவு விழா நிகழ்ச்சியில் பாடப் போவதாக ஐபிஎல் நிர்வாகம் அதிகாரப்பூர்வ...
எந்த வருடமும் இல்லாமல் திடீரென இந்த முறை ஐபிஎல் போட்டிகள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கும் போது பல பிரபல நடிகர்கள் கலந்து கொண்டு வீரர்களையும் ரசிகர்களையும் உற்சாகப்படுத்தி வருகின்றனர். முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், உதயநிதி...
16வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் ஐதராபாத் அணியை, சென்னை சூப்பர் கிங்ஸ் 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றியை ருசித்தது. அபாரமாக பந்து வீசிய ரவீந்திர ஜடேஜா ஆட்டநாயகன் விருதை தட்டிச் சென்றார்....
சென்னை அணி வீரர்கள் அதிகமான வைடு மற்றும் நோபால் வீசியதால் அணியின் கேப்டன் தோனி கோபமாகி நோபால், வைடுகள் வீசுவதை கட்டுப்படுத்தவில்லை என்றால் நீங்கள் புதிய கேப்டன் கீழ் விளையாட நேரிடும். இது எனது 2-வது...
இந்திய கிரிக்கெட்டின் நட்சத்திர வீரரான தோனியின் அதிரடி ஆட்டத்தை நேரில் கண்டு, ‘எல். ஜி. எம்’ பட குழுவினர் பாராட்டிக் கொண்டாடினர். சென்னையில் நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில், இந்தியாவின் நட்சத்திர கிரிக்கெட் வீரரான தோனி...
நடிகை கீர்த்தி சுரேஷ் மற்றும் சிவகார்த்திகேயன் இருவரும் சென்னையில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியை கண்டு ரசித்த புகைப்படங்கள் ரசிகர்களை ஏகப்பட்ட கணக்குகளை போட வைத்துள்ளன. இயக்குநர் பொன்ராம் இயக்கத்தில் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் நடித்த...
நேற்று நடந்த லக்னோ அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை அணி வெற்றி பெற்ற போதிலும் சென்னை அணியின் பந்துவீச்சாளர்களால் கடுப்பான தோனி அவர்களை எச்சரித்துள்ளார். இந்த ஆட்டத்தில் சென்னை அணி பந்து வீச்சாளர்கள் 13 வைடுகளும்...
தோனியை தனது மானசீக குருவாக ஏற்று விளையாடி வரும் விராத் கோலி நேற்றைய போட்டியில் தோனி பாணியில் ஹெலிகாப்டர் ஷாட் அடித்த வீடியோ இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது. நேற்று இந்தியா மற்றும் இலங்கை அணி...
பீகாரில் முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தொனி மீது எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் நியூ குளோபல் புரொட்யூஸ் இந்தியா லிமிடெட் நிறுவனத்திடம் இருந்து எஸ்கே எண்டர்பிரைஸ் நிறுவனம்...
தோனி தொடங்கியுள்ள புதிய தயாரிப்பு நிறுவனத்தின் முதல் படத்தில் நயன்தாரா நடிக்க இருப்பதாகவும் இந்த நிறுவனத்தின் முக்கிய பொறுப்பில் ரஜினியின் முன்னாள் உதவியாளர் சஞ்சய் நியமனம் செய்யப்பட்டு இருப்பதாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில் இது குறித்து...
சிஎஸ்கே அணியின் வீரர்களில் ஒருவரான ஜடேஜா அடுத்து வரும் மூன்று லீக் போட்டிகளில் விளையாட மாட்டார் என அறிவிக்கப்பட்ட நிலையில் சிஎஸ்கே அணிக்காக அடுத்த ஆண்டும் ஜடேஜா விளையாட மாட்டார் என கிரிக்கெட் பிரபலம் ஒருவர்...
ஒரே படத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி மற்றும் நயன்தாரா இணைய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ள நிலையில் இந்த படத்தில் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. சென்னை...
ஐபிஎல் தொடரில் தொடர் தோல்விகளை சந்தித்து வந்த சிஎஸ்கே அணி கேப்டன் பதவியை ஜடேஜாவிடம் இருந்து பறித்து தோனியுடன் மீண்டும் கொடுத்துள்ளது. இது குறித்து பல்வேறு வதந்திகள் இணையதளங்களில் பரவி வரும் நிலையில் சிஎஸ்கே அணி...
கேப்டன் பொறுப்பிலிருந்து விலகிய தோனி தனது தலையீட்டை நிறுத்திக்கொள்ள வேண்டுமென ஜடேஜா கூறியுள்ளார். இவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் ஜடேஜா அல்ல என்பதும் முன்னாள் இந்திய வீரர் அஜய் ஜடேஜா என்பது குறிப்பிடத்தக்கது...