வேலைவாய்ப்பு6 வருடங்கள் ago
தேசிய உர நிறுவனத்தில் வேலை!
புதுடில்லியில் செயல்பட்டு வரும் தேசிய உர நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள காலியிடங்கள் 53. இளநிலை பொறியாளர் பணியிடங்களுக்குத் தகுதியும் விண்ணப்பியுங்கள். வேலை: Junior Engineering Assistant Grade II. (Production) மொத்த காலியிடங்கள்: 53 மாதம்...