தமிழக சட்டசபையில் இன்று முதல்வர் ஸ்டாலின் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக தனி தீர்மானம் கொண்டு வந்தார். அப்போது ஆளுநருக்கு எதிராக உரையாற்றிய முதல்வர் ஸ்டாலின் சட்டமன்ற மாண்புக்கு அரசியல் நோக்கத்தோடு ஆளுநர் இடையூறு செய்தால், கை...
தமிழக சட்டசபையில் ஆளுநர் ஆர்.என்.ரவியின் செயல்பாடுகள் தொடர்பாக தனி தீர்மானத்தை அவை முன்னவர் துரைமுருகன் கொண்டுவந்தார். தமிழக ஆளுநருக்கு உரிய அறிவுரை வழங்க மத்திய அரசு, குடியரசுத் தலைவரை வலியுறுத்தி பேரவையில் தீர்மானம் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டது....
தமிழக சட்டசபையில் எதிர்க்கட்சி தலைவராக எடப்பாடி பழனிசாமியும், துணைத் தலைவராக ஓ.பன்னீர்செல்வமும் உள்ளனர். இந்நிலையில் இருவருக்கும் இடையே மோதல் போக்கு உள்ளதால் ஓபிஎஸ்-ஐ எதிர்க்கட்சி தலைவர் பதவியில் இருந்து நீக்க எடப்பாடி பழனிச்சாமி நீண்ட நாட்களாக...
வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீட்டு தீர்மானத்தை சட்டசபையில் நிறைவேற்ற வேண்டுமென்றும் அவ்வாறு நிறைவேற்றாவிட்டால் தம்பிகள் சும்மா இருக்க மாட்டார்கள் என்றும் பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் எச்சரிக்கை விடும் வகையில் கூறியிருப்பது பெரும்...
ரஷ்யாவுக்கு எதிராக ஐநாவில் கொண்டுவரப்பட்ட தீர்மானம் தோல்வியடைந்தது என்று செய்திகள் வெளியாகியுள்ளன. உக்ரைன் மீது போர் தொடுக்க ரஷ்யா அதிபர் புதின் சமீபத்தில் உத்தரவிட்டார் என்பதும் கடந்த இரண்டு நாட்களாக உக்ரைன் மீது ரஷ்யா ராணுவத்தினர்...
காவிரியின் குறுக்கே மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்ட உள்ள திட்டத்துக்கு எதிராக தமிழக சட்டப்பேரவை சிறப்புக்கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது. இதில் மேகதாது அணைக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட தீர்மானம் பிரதமர் மோடிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது....