தெற்கு ரயில்வே தீபாவளி விடுமுறைக்குச் சொந்த ஊர் செல்லும் பயணிகளுக்கு முன்பதிவு ஜூலை 12ம் தேதி காலை 8மணி முதல் தொடக்கம் என அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த முறை தீபாவளி பண்டிகை ஞாயிற்றுக்கிழமை வருவதால்...
இந்த தீபாவளிக்கும் பெரிய படங்கள் ஏதும் வரப்போவதில்லை என்பது தெளிவாகவே தெரிகிறது. சிவகார்த்திகேயனின் அயலான் ஏற்கனவே தீபாவளி ரிலீஸ் என அறிவிக்கப்பட்ட நிலையில், ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படமும் இந்த ஆண்டு தீபாவளி வெளியீடு என்கிற...
அஜித் நடித்த ’ஏகே 61’ திரைப்படம் வரும் தீபாவளி அன்று வெளியாக இருப்பதாக கூறப்படும் நிலையில் அதே நாளில் சிவகார்த்திகேயனின் ’பிரின்ஸ்’ திரைப்படம் வெளியாக உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அஜித் நடிப்பில், எச் வினோத் இயக்கத்தில்,...
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உள்பட பலரும் தீபாவளி வாழ்த்து சொன்னாலும் திமுகவில் உள்ள முதலமைச்சர்கள் தீபாவளி வாழ்த்து சொல்ல மாட்டார்கள் என திமுக எம்பி செந்தில்குமார் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்து இருப்பது...
நவம்பர் 4ஆம் தேதி தீபாவளி கொண்டாட இருக்கும் நிலையில் தீபாவளிக்கு மறுநாள் நவம்பர் 5ஆம் தேதி வெள்ளிக் கிழமையும் அரசு விடுமுறை என தமிழ்நாடு அரசு சற்றுமுன் அறிவித்துள்ளது. இந்த ஆண்டு நவம்பர் 4ஆம் தேதி...
தீபாவளிக்கு சொந்த ஊர் செல்லும் தென் மாவட்ட மற்றும் மற்ற பகுதி மக்களுக்கு நற்செய்தியாக சிறப்பு ரயில்கள் விடப்படும் என தென்னிந்திய ரயில்வே கூறியுள்ளது பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தீபாவளி அன்று 4 நாட்கள் தொடர்...
தீபாவளி அன்றும் அதற்கு முந்தைய தினத்திலும் இறைச்சி வியாபாரம் அமோகமாக இருக்கும் என்பதும் ஆயிரக்கணக்கான ஆடுகள் கோழிகள் அன்றைக்கு விற்பனை செய்யப்படும். ஏழை எளியவர்கள் வீட்டில் கூட அன்றைக்கு அவர்களுடைய சக்திக்கு ஏற்ப சிக்கன் மட்டன்...
ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி நெருங்கும் நேரத்தில் அரசு அலுவலர்களுக்கு தீபாவளி பரிசுகளை தொழிலதிபர்கள் மற்றும் காண்ட்ராக்ட் எடுப்பவர்கள் கொண்டுவந்து கொடுப்பார்கள் என்றும் அதுமட்டுமன்றி இலட்சக்கணக்கில் பணம் தீபாவளி பரிசாக கைமாறும் என்பதை கணக்கில் கொண்டு தமிழகம்...
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கடந்த சில ஆண்டுகளாக தீபாவளி அன்று பட்டாசு வெடிப்பதில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன என்பதும் இந்த கட்டுப்பாடுகளுக்கு பொதுமக்கள் தரப்பிலிருந்து கண்டனம் தெரிவிக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது ....
தீபாவளியன்று பல்வேறு இடங்களில் தீப்பிடிக்கும். எனவே தீயணைப்புத் துறை வீரர்கள் மிகவும் கவனமாக இருப்பார்கள். 2020-ம் ஆண்டு தீபாவளியின் போது டெல்லியில் மட்டும் 206 இடங்களில், தீ விபத்து என்று அழைப்பு வந்ததாக டெல்லி தீயணைப்புத்...
தீபாவளியை முன்னிட்டு தமிழகத்தில் கடந்த இரண்டு நாட்களில், 466 கோடி ரூபாய்க்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளது. நவம்பர் 14, தீபாவளி நாள் மற்றும் அதற்கு முந்தைய நாளில் மட்டும் தமிழகம் முழுவதும் 466 கோடி ரூபாய்க்கு...
பிரதமர் மோடி இந்தாண்டு தீபாவளியை ராஜஸ்தான் செய்சல்மரில் உள்ள எல்லை பாதுகாப்புப் படை வீரர்களுடன் கொண்டாடினார். அப்போது சீனா, பாகிஸ்தானுக்கு எச்சரிக்கையும் விடுத்தார். 2014-ம் ஆண்டு முதல் முறையாக இந்தியாவின் பிரதமராக பொறுப்பேற்ற மோடி, 2015-ம்...
தீபாவளிக்கு 4 தமிழ் படங்கள் திரைக்க வர உள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன. கோரோனா ஊரடங்கிற்குப் பிறகு நவம்பர் 10-ம் தேதி முதல் திரை அரங்குகள் திறந்துள்ளன. விபிஎப் கட்டணம் பிரச்சனையால் புதிய படங்கள் ஏதும் 10-ம்...
தீபாவளி என்றால் விட்டில் முறுக்கு, அதிரசம் உள்ளிட்ட பலகாரங்கள் செய்வார்கள். சிறுவர்களுக்குப் பிடித்த தின்பண்டங்களில் ஒன்று முறுக்கு. எனவே சுவையான முறுக்கு செய்வது எப்படி என்று இங்கு பார்ப்போம். தேவையான பொருட்கள்: 1. கப் அரிசி...
தமிழகத்தில் தீபாவளியின் போது, விதிமுறையை மீறி பட்டாசு வெடித்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் இந்த ஆண்டு தீபாவளியின் போது, காலை 6 மாணி முதல்...