தினபலன்5 வருடங்கள் ago
தினபலன்: 15 – ஏப்ரல் – 2019 – திங்கட்கிழமை
மேஷம் இன்று அடுத்தவர்கள் செயல்கள் உங்களது கோபத்தை தூண்டுவதாக இருக்கலாம். எனவே நிதானமாக செயல் படுவது நன்மையை தரும். எந்த பிரச்சனையையும் சமாளிக்கும் திறமை கூடும். எதையும் அவசரப் படாமல் நிதானமாக செய்வது நல்லது. அதிர்ஷ்ட...