தினபலன்2 வாரங்கள் ago
இன்றைய ராசி பலன்கள் (ஜூன் 23, 2024)
மேஷம்:(mesham) துவக்கத்தில் சிரமம், ஆனால் நம்பிக்கையால் வெற்றி. ரிஷபம்: (rishanam) சாதகமான கிரக அமைப்பு, தவறான முடிவுகளைத் தவிர்க்கவும், இளைஞர்களுக்கு புதிய வேலை வாய்ப்பு. மிதுனம்: (Mithuna)(midhunam) முக்கியமான பணிகளை தொடங்கலாம், சொத்து வாங்குவது தவிர்க்கவும்....