தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் கடந்த 12ஆம் தேதி வேட்புமனு தாக்கல் ஆரம்பித்து இன்றுடன் முடிவடைந்தது. இன்று மாலை 3 மணியுடன் வேட்புமனுத்தாக்கல் முடிவடைந்ததை அடுத்து நாளை இறுதி...
நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் ஆளும் கட்சியான அதிமுக கொடுத்த வாக்குறுதிகளில் ஒன்று ஒவ்வொரு மாதமும் குடும்பத் தலைவிகளுக்கு ரூபாய் 1500 கொடுக்கப்படும் என்பது தான். இந்த கவர்ச்சிகரமான திட்டத்தின் மூலம் குடும்பத் தலைவிகளின்...
பொங்கல் பண்டிகையை மக்கள் சிறப்பாக கொண்டாட வேண்டும் என்னும் நோக்கில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சில வாரங்களுக்கு முன்னர், ‘குடும்ப அட்டைதாரர்களுக்கு இந்த முறை பொங்கல் பரிசுத் தொகுப்போடு 2,500 ரூபாய் பணமும் கொடுக்கப்படும்’...
ஏசு நாதரை சுட்டது கோட்சே என்று ‘குபீர்’ ரக கருத்தைத் தெரிவித்திருக்கிறார் தமிழக வனத் துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன். திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியில், ‘அம்மா மினி கிளினிக்’ திறந்துவைத்து நிகழ்ச்சியில் சிறப்புரை ஆற்றும்...
தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனுக்கு என்ன ஆச்சு, ஏதாவது பிரச்சனையா என அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது. அவரது உளரல் பேச்சுக்கள் தொடர்ந்தவாறே இருக்கின்றன. இது சர்ச்சையை ஏற்படுத்துகிறது. பிப்ரவரி 1-ஆம் தேதி மத்திய அரசின்...
அதிமுக கூட்டத்தில் துணை குடியரசுத்தலைவர் வெங்கையா நாயுடுவை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் துணைபிரதமர் என குறிப்பிட்டது சலசலப்பை ஏற்படுத்தியது. நேற்று முன்தினம் அதிமுக செயல் வீரர்கள் கூட்டம் ஆண்டிப்பட்டி சட்டப்பேரவை தொகுதியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில்...
தமிழக வனத்துறை அமைச்சராக உள்ள திண்டுக்கல் சீனிவாசன் அரசு விழா ஒன்றில் தூக்கத்தை கட்டுப்படுத்த முடியாமல் மேடையிலேயே தூங்கி விழுந்துள்ளார். அவருக்கு அருகில் இருந்த மாவட்ட ஆட்சியரும் தூங்கி விழுந்துள்ளார். இது பொதுக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது....
கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீண்டும் மின் இணைப்பை கொடுக்க மின் வாரிய ஊழியர்கள் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர். இருந்தாலும் பல கிராமங்கள் இன்னமும் மின்சாரம் கிடைக்காமல் இருட்டில் மூழ்கி கிடக்கின்றன. இந்நிலையில் இந்த மின்சார...