வேலைவாய்ப்பு4 வாரங்கள் ago
தமிழக மருத்துவ துறையில் வேலைவாய்ப்பு! மொத்த காலிபணியிடங்கள் 2553!
தமிழக மருத்துவ துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: தமிழ்நாடு மருத்துவ ஆட்சேர்ப்பு வாரியத்தில் (TNMRB) மொத்த காலியிடங்கள்: 2553 வேலை செய்யும்...