வரும் சட்டமன்ற தேர்தலில் பல்வேறு பிரச்சனைகளை அதிமுக மற்றும் திமுக கையில் எடுத்துள்ள நிலையில் அவ்வாறு எடுத்துள்ள விஷயங்களில் ஒன்று ஜெயலலிதா மரணம். ஜெயலலிதாவின் மரணத்திற்கு காரணம் திமுகதான் என முதல்வர் உட்பட அதிமுக அமைச்சர்கள்...
முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் இந்த தேர்தலின் பிரச்சார சர்ச்சையாக மாறி உள்ளது. ஜெயலலிதாவின் மரணத்திற்கு திமுகவினர் கொடுத்த கெடுபிடிகளே காரணம் என அதிமுகவினர் குற்றம்சாட்ட, இதுகுறித்து ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் முன் ஆஜராக...