தமிழ்நாடு3 வருடங்கள் ago
பாமக வேட்பாளர் பட்டியல் அறிவிப்பு: ஜிகே மணி போட்டி எங்கே?
அதிமுக கூட்டணியில் 23 தொகுதிகளை பெற்றிருந்த பாமக தற்போது சில தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை அறிவித்து உள்ளது. அந்த வேட்பாளர் பட்டியலில் உள்ள வேட்பாளர்கள் மற்றும் அவர்கள் போட்டியிடும் தொகுதிகள் குறித்த தகவல்களை தற்போது பார்ப்போம்....