சினிமா1 வருடம் ago
ஜூனுக்கு ஜூட் விட்ட ஜவான்! புதிய ரிலீஸ் தேதி எப்போ தெரியுமா?
அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான், நயன்தாரா, விஜய்சேதுபதி நடிப்பில் உருவாகி உள்ள ஜவான் திரைப்படம் ஜூன் 2ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், தற்போது படத்தின் ரிலீஸ் தள்ளிப் போயுள்ளது. ரிலீஸ் தேதியை அறிவித்து...