வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்து வெளியான திரைப்படம் மாநாடு. இப்படம் ஒரு டைம் லூப் திரில்லராக உருவாக்கப்பட்டிருந்தது. தமிழுக்கு இது புதுசு என்பதாலும், சிம்புவை யாரும் இப்படி பார்த்திருக்கவில்லை என்பதாலும் இப்படம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. இப்படத்தை...
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் ‘மாநாடு’ படத்தை பாராட்டி நீண்ட அறிக்கை வெளியிட்டுள்ள நிலையில் அந்த அறிக்கைக்கு நன்றி என ‘மாநாடு’ பட தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தெரிவித்துள்ளார் சிம்பு நடித்த ‘மாநாடு’...
சிம்பு நடித்த ’மாநாடு’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் தமிழில் ஹாலிவுட் படங்களுக்கு நிகரான ஒரு படம் என்று ரசிகர்கள் இந்த படத்தை கொண்டாடி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. சிம்பு மற்றும்...
சிம்பு நடித்த ‘மாநாடு’ திரைப்படம் வரும் 25ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் திரையரங்குகளில் தடுப்பூசி போட்டவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்ற அரசின் நிபந்தனை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் ‘மாநாடு’...
தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனர்கள் பலர் பெரிய பட்ஜெட்டில் திரைப்படங்கள் இயக்கிக் கொண்டிருக்கும் போது இன்னொரு பக்கம் குறைந்த பட்ஜெட்டில் ஓடிடிக்காக ஆந்தாலஜி படங்களையும் வெப்தொடர்களை இயக்கி வருகின்றனர். அவர்கள் ஓடிடிக்காக இயக்கிவரும் பெரும்பாலான படங்கள்...
வந்தா ராஜாவா தான் வருவேன் திரைப்படத்திற்கு சிம்பு விரைவில் மாநாடு திரைப்படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொள்ள உள்ளார். இந்த படத்தில் சிம்புக்கு ஜோடியாகப் பிரபல இயக்குநர் ப்ரியதர்ஷனின் மகள் கல்யாணி ஒப்பந்தமாகியுள்ளார். வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு...
சிம்பு நடிப்பில் சுந்தர் சி இயக்கத்தில் லைக்கா நிறுவனம் தயாரித்து வரும் வந்தா ராஜாவா தான் வருவேன் என்ற படத்தின் ஃபர்ஸ்ட் லுக் தீபாவளியை முன்னிட்டு வெளியானது. இந்நிலையில் வெங்கட்பிரபு இயக்கத்தில் சுரேஷ் காமாட்சி தயாரிக்கும்...