சினிமா செய்திகள்5 வருடங்கள் ago
அக்ஷய்குமாரை தொடர்ந்து ரஜினிக்கு வில்லனாகும் இன்னொரு பாலிவுட் நடிகர்!
ஷங்கர் இயக்கத்தில் வெளியான ரஜினியின் 2.0 படத்தில் வில்லனாக அக்ஷய் குமார் நடித்திருந்தார். இந்நிலையில், தர்பார் படத்தில் ரஜினிக்கு வில்லனாக பாலிவுட் நடிகர் சுனிஷ் ஷெட்டி ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பாலிவுட் படங்களில் ஹீரோவாக நடித்து...