சினிமா2 வருடங்கள் ago
வெள்ளி நிற உடையில் மணமக்கள்; கோலாகலமாக நடைபெற்ற கியாரா அத்வானி – சித்தார்த் மல்ஹோத்ரா திருமணம்!
பிரபல பாலிவுட் நடிகர்களான கியாரா அத்வானி மற்றும் சித்தார்த் மல்ஹோத்ரா திருமணம் இன்று ஜெய்சால்மரில் உள்ள புகழ்பெற்ற அரண்மனையில் பிரம்மாண்டமான முறையில் நடைபெற்றது. பிப்ரவரி 6ம் தேதி இருவரும் திருமணம் செய்துக் கொள்ளப் போவதாக தகவல்கள்...