சினிமா செய்திகள்5 வருடங்கள் ago
யு சான்றிதழ் பெற்ற வைபவ்வின் சிக்சர்!
வைபவ் நடித்துள்ள சிக்சர் படத்திற்கு தணிக்கைக் குழு யு சான்றிதழ் வழங்கியுள்ளது. அறிமுக இயக்குனர் காசி இயக்கியுள்ள படம் தான் சிக்சர், இந்த படத்தை வால்மேட் தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ளது. படத்தின் வேலைகள் முடிந்து ரிலீசுக்காக...