சினிமா6 வருடங்கள் ago
இம்மாதம் முதல் அடுத்த அடுத்த மாதத்தில் கீர்த்தி சுரேஷ் படங்கள் வெளியாக உள்ளது.
தமிழ்த் திரையுலகத்தில் நடிரகையாக வளர்ந்தவர் கீர்த்தி சுரேஷ். அவர் பல படங்களில் நாயகியாக நடித்துள்ளார். இதுவரை அவர் இது என்ன மாயம், ரஜினி முருகன், தொடரி, ரெமோ, பைரவா, பாம்பு சட்டை, தானா சேர்ந்த கூட்டம்...