100 வருடம் தமிழ் சினிமாவில் செய்யாத சாதனையை அஜித்தின் ‘வலிமை’ திரைப்படம் செய்துள்ளதாக திரைப்பட உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் மற்றும் பிரபல விநியோகஸ்தர் திருப்பூர் சுப்பிரமணியம் அவர்கள் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அஜித்...
அஜித் நடித்த ’வலிமை’ திரைப்படம் நேற்று வெளியான நிலையில் நேற்றைய முதல் நாள் வசூல் அனைத்து சாதனைகளையும் தகர்த்து விட்டதாக வெளிவந்திருக்கும் செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அஜித் நடிப்பில் வினோத் இயக்கத்தில் உருவான...
தமிழக முதல்வராக பதவியேற்ற எட்டு மாதங்களில் என்னென்ன செய்தேன் என்பது குறித்து வீடியோ ஒன்றை முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் வெளியிட்டுள்ள அந்த வீடியோவில் அவர் கூறியதாவது: முதல்வர் பதவியை ஏற்றுக் கொண்டது முதல் தற்போது...
மலையாள நடிகர் மம்முட்டியின் மகன் துல்கர் சல்மான். இவர் பல படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் இவர் நடித்த மலையாள படமான ‘குருப்’ என்கிற திரைப்படம் வெளியானது. இன்ஸூரன்ஸ் பணத்திற்கு கொலை செய்து மாட்டிக்கொண்ட சுகுமாரா குரூப்...
நடிகர் அஜித் குமார் நடிப்பில் கடந்த 2 ஆண்டுகளாகத் தயாராகி வரும் திரைப்படம் ‘வலிமை’. நேர்கொண்ட பார்வை படத்தைத் தொடர்ந்து எச்.வினோத் இயக்கி வரும் படம் இது. இப்படம் துவங்கியதிலிருந்தே அஜித் ரசிகர்கள் டிவிட்டரில் #Valimai...
தமிழகத்தில் தேர்தல் முடிவுகள் இன்று காலை முதல் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் மிக அதிக வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வேட்பாளர்களின் சிலரை ஏற்கனவே பார்த்தோம். குறிப்பாக உதயநிதி ஸ்டாலின் சுமார் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில்...
நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் விளையாடிய கே.எல்.ராகுல் அதிகபட்சமாக 88 ரன்களை எடுத்து ஆட்டம் இழக்காமலிருந்தார். அதன் மூலம் கே.எல்.ராகுல் தோனியின் சாதனையை முறியடித்துள்ளார். இந்திய விக்கெட் கீப்பர்களில் நியூசிலாந்துக்கு எதிராக அதிகபட்ச...
2016-ம் ஆண்டு ரகுராம் ராஜனால் அறிமுகம் செய்யப்பட்ட யூபிஐ சேவையில் முதல் முறையாக 100 கோடி பரிவத்தனைகள் கடந்து சாதனை படைத்துள்ளது. அக்டோபர் மாதம் முதல் முதல் முறையாக 115 கோடிக்கும் அதிகமான பரிவத்தனைகள் யூபிஐ-ல்...
இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளரான லசித் மலிங்கா, டி20 கிரிக்கெட் போட்டிகளில் அதிக விக்கெட் வீழ்த்திய வீரர் என்ற சாதனையைச் செய்துள்ளார். முன்னதாக 99 டி20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி 98 வீக்கெட்களை வீழ்த்தி,...
மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி மழையால் கைவிடப்பட்ட நிலையில் இரண்டாவது போட்டி 11-ஆம் தேதி நடைபெற்றது. இந்த போட்டியில் இந்தியா 59 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதில் விராட் கோலி...
நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் 100 ஆண்டுகளில் இல்லாத வரலாறு காணாத கனமழை பெய்துள்ளது. கடந்த 24 மணி நேர்த்தில் 91 செண்டி மீட்டர் என்ற அளவில் மழை பதிவாகியுள்ளது. நூறு ஆண்டுகளில் இல்லாத மழை தற்போது...
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் வீசிய முதல் பந்திலேயே விக்கெட் எடுத்து முதல் இந்திய கிரிக்கெட் வீரர் என்ற சாதனை படைத்துள்ளார் விஜய் சங்கர். புவனேஷ் குமாரின் 3வது ஓவரில் காயம் ஏற்பட்டு பெவிலியனுக்கு செல்ல,...
சிவகார்த்திகேயன் தயாரிப்பில் இயக்குநர் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் கிரிக்கெட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்ட கனா திரைப்படத்தில் இடம்பெற்ற வாயடி பெத்த புள்ள பாடல் யூடியூப் வலைதளத்தில் 10 கோடி பார்வைகளை கடந்து சாதனை படைத்துள்ளது. நடிகர்...
தளபதி விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய், குறும்படங்களை இயக்கி மீடியா மற்றும் ரசிகர்கள் பேசும் பொருளாக சில வாரங்களுக்கு முன்னர் மாறினார். தற்போது, மகனை தொடர்ந்து விஜய்யின் மகளின் பக்கமும் மீடியாக்கள் பார்வை திரும்பும் வண்ணம்...
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் எனப்படும் ஐசிசி ஆண்டுதோறும் விருதுகளை அறிவிக்கும். அதில் வழங்கப்படும் மூன்று முக்கியமான விருதுகளையும் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட்கோலி கைப்பற்றி புதிய உலக சாதனை ஒன்றை படைத்துள்ளார். 2018-ஆம் ஆண்டுக்கான...