எங்கேயும் எப்போதும் படத்தில் எதிர்பாராதது போல விபத்து ஏற்படுவது போல அந்த படத்தில் ஹீரோவாக நடித்த நடிகர் சர்வானந்துக்கும் கடந்த வாரம் விபத்து ஏற்பட்டது. ஒரே வாரத்தில் திருமணத்தை வைத்துக் கொண்டு இப்படி ஆகி விட்டதே...
எங்கேயும் எப்போதும், ஜேகே எனும் நண்பனின் வாழ்க்கை மற்றும் கணம் உள்ளிட்ட சில தமிழ் படங்களில் நடித்து அசத்தியவர் தெலுங்கு நடிகர் சர்வானந்த். அவருக்கும் அமெரிக்காவில் டெக்னாலஜி துறையில் பணியாற்றி வரும் ரக்ஷிதா என்பவருக்கும் இன்று...