சினிமா6 வருடங்கள் ago
நகைச்சுவை நடிகர் கோவை செந்தில் காலமானார்!
கோவை செந்தில் உடல்நலக் குறைவால் உயிரிழந்துள்ளார். எப்படி இறந்தார் என்பது சரியான காரணம் தெரியவில்லை. அவருக்கு வயது 74. நகைச்சுவை மற்றும் குணசித்திர வேடங்களிலேயே இவர் அதிகம் நடித்துள்ளார்.பல படங்களில் சின்னச் சின்ன வேடத்தில் நடித்துள்ளார்...