சினிமா செய்திகள்4 வருடங்கள் ago
ஐந்து மொழிகளுக்கு செல்கிறது ‘குக் வித் கோமாளி’
விஜய் டிவியில் கடந்த சில வாரங்களாக ‘குக் வித் கோமாளி இரண்டாவது சீசன் ஒளிபரப்பாகி வரும் நிலையில் இந்த நிகழ்ச்சிக்கு மிகப்பெரிய ஆதரவு கிடைத்துள்ளது. முதல் சீசன் ஓரளவு சுமாரான வரவேற்பை பெற்ற நிலையில் 2வது...