சினிமா3 வருடங்கள் ago
நயன்தாரா – விக்னேஷ் சிவன் ஜோடிக்கு விருது : எதற்கு தெரியுமா?…
நடிகை நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் காதலித்து வருவது எல்லோருக்கும் தெரியும். பட விழாக்கள், சுற்றுலா என எங்கு சென்றாலும் இருவரும் ஒன்றாக செல்கின்றனர். அதோடு, அந்த புகைப்படங்களை வெளியிட்டு நெட்டிசன்களின் வயித்தெரிச்சலையும் கொட்டி வருகிறார் விக்னேஷ்...