சினிமா3 வருடங்கள் ago
சத்தமில்லாமல் சாதனை செய்த தர்பார் பட நடிகை.. பாராட்டும் திரையுலகம்…
மலையாள நடிகை நிவேதா தாமஸ் தமிழிலும் சில படங்களில் நடித்துள்ளார். பாபநாசம் படத்தில் கமல்ஹாசனின் மகளாகவும், தர்பார் படத்தில் ரஜினியின் மகளாகவும் நடித்துள்ளார். மேலும், ஜெய் நடித்த நவீன சரஸ்வதி சபதம் படத்தில் அவருக்கு ஜோடியாக...