சினிமா செய்திகள்3 வருடங்கள் ago
முதன் முறையாக ஆக்ஷன் அவதாரம் எடுத்துள்ள ஆண்ட்ரியா!
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான ஆண்ட்ரியா முதல்முறையாக ஒரு ஆக்ஷன் அவதாரம் எடுத்துள்ள படத்தின் விபரங்கள் இதோ: மைனா, சாட்டை போன்ற தரமான சமூக அக்கரையுள்ள மிக உன்னதமான திரைப்படங்களை எடுத்த ஷாலோம் ஸ்டுடியோஸ்...