தமிழ்நாடு3 வருடங்கள் ago
வாக்களிக்கும்போது ரசிகர்கள் தள்ளுமுள்ளு: அட்வைஸ் செய்த அஜித்
தமிழகத்தில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது என்பதும் சென்னையில் தல அஜித் தனது மனைவியுடன் திருவான்மியூர் வாக்குச்சாவடியில் வாக்களித்தார் என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் தல அஜித் வாக்களிக்க வரும் போது...