சினிமா செய்திகள்3 வருடங்கள் ago
காமராசருக்கு பிறகு நல்ல முதலமைச்சரை பார்க்க முடியவில்லை: எஸ்.ஏ.சந்திரசேகர்
காமராஜருக்கு பிறகு நல்ல முதலமைச்சரை பார்க்க முடியவில்லை என விஜய்யின் தந்தையும் இயக்குனருமான எஸ்ஏ சந்திரசேகர் அவர்கள் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சிம்பு நடித்த மாநாடு திரைப்படத்தின் வெற்றி விழா இன்று சென்னையில் நடந்தது....