சினிமா செய்திகள்3 வருடங்கள் ago
பிரசாந்த்தின் ‘அந்தகன்’ படத்தை கைப்பற்றிய முக்கிய தயாரிப்பாளர்!
பிரசாந்த் நடிப்பில் நீண்ட இடைவெளிக்கு பிறகு உருவாகி வரும் படம் அந்தகன். இந்த படத்தின் வெளியீட்டு உரிமையைத் தமிழ் சினிமாவின் முக்கிய தயாரிப்பாளர் கைப்பற்றியுள்ளார். தமிழ் திரைத்துறையில் வைகாசி பொறந்தாச்சு படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர்...