தமிழ்நாடு6 வருடங்கள் ago
அமெரிக்காவில் இருந்து கருணாநிதிக்கு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்திய விஜயகாந்த் – வீடியோ!
சென்னையில் திமுகத் தலைவர் கருணாநிதி இறந்த நிலையில் அமெரிக்காவில் உள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்த் கண்ணீர் மல்கத் தனது அஞ்சலியை வீடியோ மூலம் தெரிவித்துள்ளார். கருணாநிதி இறந்தார் என்பதை என்னால் நம்ப முடியவவில்லை, என்னுடைய எண்ணங்களும்...