சினிமா செய்திகள்6 வருடங்கள் ago
கணவரைக் கழிவறையில் பயன்படுத்தும் காகிதத்தைத் திருடக் கூறியவருக்கு ஆஸ்கர் விருது!
‘தி ஃபேவரைட்’ என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் சிறந்த நடிகைக்கான ஆஸ்கர் விருதைப் பெற்றார் ஓலிவா கால்மேன். விருது பெற்றபிறகு பேசிய அவர் “ஒரு முறை பக்கிங்ஹாம் அரண்மனைக்கு விருந்துக்குச் சென்றபோது அங்குத் தனது கணவரைக்...