சினிமா2 வருடங்கள் ago
ஓடிடியில் களம் இறங்கும் ’பிக்பாஸ்’ மணிகண்டன்!
பிக் பாஸ் பிரபலமும், நடிகருமான மணிகண்ட ராஜேஷ் முதன்மையான கதாபாத்திரத்தில் நடிக்கும் முதல் இணையத் தொடருக்கு ‘மை டியர் டயானா’ எனப் பெயரிடப்பட்டு, அதன் படப்பிடிப்பு சென்னையில் பூஜையுடன் தொடங்கியது, இதில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்...