சினிமா செய்திகள்3 வருடங்கள் ago
ஆறு உதவியாளர்களுடன் மாயமான மீராமிதுன்: இயக்குனர் புகார்
ஆறு உதவியாளர்களுடன் நடிகை மீராமிதுனை காணவில்லை என இயக்குனர் ஒருவர் புகார் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்த மீராமிதுன் அதன் பின்னர் பல்வேறு சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்து வந்தார்...