சினிமா1 வருடம் ago
ஜெயிலர் ரஜினிகாந்த் உடன் போட்டிப் போடும் ஜெயம் ரவி.. இறைவன் ரிலீஸ் எப்போ தெரியுமா?
ரஜினிகாந்தின் ஜெயிலர் படம் ஆகஸ்ட் 10ம் தேதி வெளியாக உள்ள நிலையில், அதே ஆகஸ்ட் மாதம் ஜெயிலர் படத்துக்குப் போட்டியாக ஜெயம் ரவி தனது படத்தை ரிலீஸ் செய்ய முடிவு செய்துள்ளார். ஜெயம் ரவி நடிப்பில்...