தமிழ்நாடு3 வருடங்கள் ago
திமுக கூட்டணியில் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? ஒப்பந்தம் கையெழுத்து!
திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளில் ஒன்றாகிய இடது கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் வலது கம்யூனிஸ்ட் கட்சிகள் கூட்டணி குறித்து கடந்த சில நாட்களாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வந்தன. நேற்றும் நேற்று முன்தினம் நடந்த பேச்சுவார்த்தையில்...