சினிமா3 வருடங்கள் ago
பிரபல இசையமைப்பாளர் இனியவன் திடீர் மரணம்.. திரையுலகினர் அதிர்ச்சி..
ஓடங்கள் பட இசையமைப்பாளர் சம்பத் செல்வத்திடம் உதவியாளராக இருந்தவர் இனியவன். கவுரி மனோகரி உள்ளிட்ட சில திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார். குறிப்பாக கவிஞர் வைரமுத்துவின் கவிதைகளை இசையால் பாடலாக்கியவர் இவர்தான். நேற்று முன் தினம் திடீரென ஏற்பட்ட...