பர்சனல் ஃபினான்ஸ்4 வருடங்கள் ago
இன்று முதல் ஆன்லைன் வங்கி சேவையில் அதிரடி மாற்றம்.. 24/7 இதை செய்யலாம்!
இன்று நள்ளிரவு 12:30 மணி முதல் ஆன்லைன் வங்கி சேவையில், 24/7 மணி நேரமும் ஆர்.டி.ஜி.எஸ் (நிகழ் நேரப் பெருந்திரள் தீர்வு) பணப் பரிவர்த்தனை செய்யலாம் என்று ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார். ஆர்.டி.ஜி.எஸ்...