சினிமா செய்திகள்3 வருடங்கள் ago
‘ஆர்.ஆர்.ஆர்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு: அதிர்ச்சியில் சிவகார்த்திகேயன்!
பிரமாண்ட இயக்குநர் எஸ்எஸ் ராஜமவுலி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஆர்.ஆர்.ஆர்’ என்ற திரைப்படம் ஜனவரி 7ஆம் தேதி ரிலீசாக இருந்த நிலையில் திடீரென ரிலீஸ் தேதி ஒத்தி வைக்கப்பட்டது என்பது தெரிந்ததே. தமிழகம் உள்பட பல மாநிலங்களில்...