முத்தையா இயக்கத்தில் கார்த்தியை தவிர வேறு எந்த ஹீரோ நடித்தாலும் படம் பார்க்கக் கூட முடியாது போல, ஆர்யாவுக்கு கேப்டன் படத்தை தொடர்ந்து மற்றொரு படு சொதப்பலான படமாக காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம் படம்...
நடிகர் ஆர்யா, சித்தி இத்னானி, பிரபு உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி உள்ள காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம் படத்தின் அட்டகாசமான டிரைலர் தற்போது வெளியாகி உள்ளது. கொம்பன், மருது, தேவராட்டம், விருமன் உள்ளிட்ட பல படங்களை...
நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் கடந்த 2017ம் ஆண்டு வெளியான வனமகன் படத்தில் கவர்ச்சிப் புயலாக கோலிவுட்டை தாக்கிய நடிகை சாயிஷா கஜினிகாந்த் படத்தில் நடித்த போது நடிகர் ஆர்யாவுடன் காதல் ஏற்பட அவரையே திருமணம்...
ஆனந்தம், ரன், சண்டக்கோழி, பையா என பிளாக்பஸ்டர் படங்களை கொடுத்த இயக்குநர் லிங்குசாமி சமீப காலமாக இயக்கும் படங்கள் எல்லாமே எதிர்பார்க்கும் அளவுக்கு வெற்றிப் படமாக மாறவில்லை. இந்நிலையில், பையா 2 படத்தை இயக்கும் முயற்சியில்...
ரஜினி, கமல், அஜித், விஜய், சூர்யா என அனைத்து முன்னணி நடிகர்களின் படங்களை உதயநிதியின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் தான் வாங்கி ரிலீஸ் செய்து வரும் நிலையில் தற்போது ஆர்யாவின் அடுத்த படத்தையும் ரெட்...
சிவகார்த்திகேயனை அடுத்து ஆர்யாவை கமல்ஹாசன் தட்டி தூக்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன . கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் ஒரு படத்தில் நடிக்க உள்ளார் என்று அறிவிப்பு சமீபத்தில் வெளியானது...
டெடி உள்பட பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கிய சக்தி சௌந்தர்ராஜன் இயக்கும் அடுத்த படத்தில் ஆர்யா நடிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வெளியான திரைப்படம் ‘டெடி’. இந்த படத்தை...
விஷால் மற்றும் ஆர்யா இணைந்து நடித்த திரைப்படம் ‘எனிமி’. தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளிலும் உருவாகியுள்ள இந்த படத்தில் விஷால், ஆர்யா, மிருணாளினி ரவி, மம்தா மோகன்தாஸ், பிரகாஷ்ராஜ், தம்பி ராமையா, கருணாகரன் உள்பட...
ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா, பசுபதி உள்ளிட்ட பலரும் நடித்து வெளியான திரைப்படம் சார்பட்டா பரம்பரை. 70களில் சென்னையில் பிரபலமாக இருந்த குத்துச்சண்டையை மையப்படுத்தி இப்படம் உருவாக்கப்பட்டிருந்தது. இப்படம் ரசிகர்களை கவர்ந்து மாபெரும் வெற்றி பெற்றது. இப்படத்தில்...
ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா உள்ளிட்ட பலரும் நடித்து சமீபத்தில் சமீபத்தில் வெளியான திரைப்படம் சார்பட்டா பரம்பரை. இப்படம் குத்துச்சண்டையை மையமாக கொண்டது. இப்படம் ரசிகர்களை மிகவும் கவந்துள்ளது. திரைப்பட விமர்சகர்களும் இப்படத்தை மிகவும் பாராட்டி வருகின்றனர்....
ரஞ்சித் இயக்கத்தில் வெளியாகியுள்ள திரைப்படம் சார்பட்டா பரம்பரை. இப்படத்தில் ஆர்யா, பசுபதி, கலையரசன், ஜான் விஜய் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். நேற்று அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியாகியுள்ள இந்த திரைப்படம் 1970-களில் நடப்பது போன்ற கதைக்களத்தை...
நீண்ட இடைவேளைக்குப் பின்னர் விஷால் மற்றும் ஆர்யா இணைந்து நடித்து வரும் திரைப்படம் ’எனிமி’. ஆனந்த் ஷங்கர் இயக்கி வரும் இந்த திரைப்படத்தில் விஷால் நாயகனாகவும், ஆர்யா வில்லனாகவும் நடித்து வருகிறார்கள் என்பதும் இந்த படத்தின்...
’எங்கள் மாப்பிள்ளை வேற லெவல்’ என்று பிரபல நடிகர் ஒருவரை அவரது மாமியார் தனது டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்த வாழ்த்து வைரலாகி வருகிறது. தமிழ் திரையுலகின் பிரபல நடிகர்களில் ஒருவர் ஆர்யா. இவர் தற்போது...
டெடி… ஒரு விபத்தில் மாட்டிக்கொள்ளும் கல்லூரி மாணவி ஸ்ரீவித்யா (சாயிஷா) சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்படுகிறார். அங்கே அவருக்கு மயக்க மருந்து கொடுத்து கோமா நிலைக்கு கொண்டு சென்று அவர கடத்துகிறது ஒரு கும்பல். கோமா நிலையில்...
கொரோனா வைரஸ் ஊரடங்கிற்கு பின் இயல்புநிலை திரும்பிய போதிலும் திரையரங்குகளில் அதிக கூட்டம் வராததால் பல திரைப்படங்கள் ஓடிடி பிளாட்பாரத்தில் தான் வெளியாகி வருகின்றன. அந்த வகையில் ஏற்கனவே சூரரை போற்று, க/பெ ரணசிங்கம், மூக்குத்தி...