ஆங்கிலத்துக்கு பதிலாக இந்தி படிக்க வேண்டுமென அமைச்சர் அமித்ஷா கூறியது போல நான் பத்திரிகைகளில் படிக்கவில்லை என டிடிவி தினகரன் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது . நேற்று உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியபோது...
நல்ல தமிழ் படங்கள் வெளியாகும்போது ஆங்கில படங்கள் மற்றும் பிற மொழி படங்கள் வெளியாகி தமிழ் படங்களின் வசூலை பாதிக்கிறது என இயக்குனர் சீனு ராமசாமி தனது டுவிட்டரில் புலம்பியுள்ளார். சமீபத்தில் வெளியான தமிழ் திரைப்படங்களான...
டிஎன்பிஎஸ்சி தேர்வுகளில் இதுவரை பொது தமிழ், பொது ஆங்கிலம் என இரண்டு தாள்களில் விண்ணப்பதாரர்கள் தேர்வு எழுதிய நிலையில் தற்போது ஆங்கிலத்தாள் நீக்கப்பட்டு தமிழ்த்தாள் மட்டுமே மதிப்பீடாக கருதப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் கடந்த...
நீதிமன்றத்தில் தன்னிடம் இந்தியில் கேள்வி கேட்ட வழக்கறிஞரிடம் நான் தமிழன், ஆங்கிலத்தில் கேளுங்கள் என சுப்பிரமணியன் சுவாமி கூறியது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ராகுல் காந்தி மற்றும் சோனியா காந்தி மீதான நேஷனல் ஹெரால்ட் வழக்கின் விசாரணை...
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்றதிலிருந்து தனது செயல்பாடுகளால் அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகிறார். குறிப்பாக தமிழக நலனுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வரும் வைகோ தற்போது ஊடகங்களில் அடிக்கடி வருகிறார். இந்நிலையில் நேற்று...
இந்தி திணிப்புக்கு எதிரான குரல்கள் தமிழகத்தில் ஒலித்துவரும் வேளையில் தற்போது தென்னக ரயில்வே அனுப்பியுள்ள சுற்றறிக்கை ஒன்று சர்ச்சைக்கு மீண்டும் வித்திட்டுள்ளது. அந்த அறிக்கையில், தென்னக ரயில்களின் தொடர்புகொள்ளும் மொழிகளில் இருந்து தமிழை நீக்கியுள்ளது. புதிய...