அழகு குறிப்பு5 மணி நேரங்கள் ago
கேரள பெண்கள் அழகின் ரகசியம்!
கேரள பெண்கள் தங்கள் கவர்ச்சியான தோற்றத்திற்கும், பளபளப்பான, ஆரோக்கியமான சருமத்திற்கும் பெயர் பெற்றவர்கள். அவர்களின் இந்த அழகுக்கு பின்னால், பல எளிமையான ரகசியங்கள் இருக்கின்றன. இயற்கையோடு இயைந்த வாழ்க்கை முறை, பாரம்பரிய அழகு பழக்க வழக்கங்கள்...